¡Sorpréndeme!

Royal Enfield Bear 650 இந்த பைக் வச்சிருக்கிறவங்க ரக்கட் பாய்ஸ் தான் போல| Giri Mani

2025-03-13 91 Dailymotion

Royal Enfield Bear 650 Review in Tamil by Giri Kumar. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது Royal Enfield Bear 650 பைக்கை விற்பனை செய்து வரும் நிலையில் இந்த பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. அப்படியாக நாம் ஓட்டி பார்க்கும் போது நமக்கு கிடைத்த அனுபவம் குறித்த விபரங்களை இந்த வீடியோவில் வழங்கியுள்ளோம்.

#RoyalEnfieldBear650 #REBear650 #RE650 #Bear650 #RoyalEnfield #DrivesparkTamil

~PR.156~ED.156~CA.25~##~